சொல்
அருஞ்சொற்பொருள்
கன்னி குமாரி , மணம் ஆகாத பெண் ; இளமை ; அழிவில்லாள் ; புதுமை ; முதனிகழ்ச்சி ; அழிவின்மை ; பெண் ; தவப்பெண் ; தெய்வப்பெண் ; இளமைகுன்றாப் பெண் ; துர்க்கை ; பார்வதி ; குமரியாறு ; கன்னிராசி ; புரட்டாசி ; அத்தநாள் ; காக்கணங்கொடி ; கற்றாழைச் செடி ; கரந்தை .