சொல்
அருஞ்சொற்பொருள்
கப்பு கவர்கொம்பு ; கிளை ; பிளவு ; சிறுதூண் ; தோள் ; ஆதாரம் ; கவர்ச்சி ; சாயத்தின் அழுத்தம் ; செஞ்சாயவகை ; மயிர்க்கு ஊட்டுஞ்சாயம் ; கமுக்கம் ; உயரம் .