சொல்
அருஞ்சொற்பொருள்
கம்
வானம் ; காற்று ; மேகம் ; வெண்மை ; உயிர் ; தலை ; நீர் ; ஆடு ; தொழில் ; கம்மியர் தொழில் ; வீட்டின்பம் ; மண்டையோடு ; பிரமன் .