சொல்
அருஞ்சொற்பொருள்
கரகரத்தல்
உறுத்துதல் ; சீதளம் முதலியவற்றால் தொண்டையில் அரிப்புண்டாதல் ; கடித்தற்குக் கரகரப்பாதல் ; விடாமல் வேண்டுதல் ; அலைக்கழித்தல் .