சொல்
அருஞ்சொற்பொருள்
கரந்துறைச்செய்யுள் சித்திரகவி வகையுள் ஒன்று . அஃது ஒவ்வோரெழுத்து இடைவிட்டுப் படிக்கும்போது வேறு ஒரு செய்யுள் தோன்றும்படி எழுத்துகள் அமைத்துப் பாடப்பெறுவது .