சொல்
அருஞ்சொற்பொருள்
கரப்பு மறைக்கை ; களவு ; வஞ்சகம் ; மீன் பிடிக்குங் கூடை , பஞ்சரம் முதலியன ; மத்து ; கரப்பான் பூச்சி .