சொல்
அருஞ்சொற்பொருள்
கரி அடுப்புக்கரி ; நிலக்கரி ; கரிந்தது ; கருமையாதல் ; மிளகு ; நஞ்சு ; மரவயிரம் ; யானை ; பெட்டைக் கழுதை ; சான்று கூறுவோன் ; சான்று ; விருந்தினன் ; பயிர் தீய்கை ; வயிரக்குற்றங்களுள் ஒன்று .