சொல்
அருஞ்சொற்பொருள்
கர்த்தத்துவம் கர்த்திருத்துவம் , கடவுள் தன்மை ; தொழில் நடாத்து முதன்மை .