சொல்
அருஞ்சொற்பொருள்
கற்கட்டுதல்
கிணறு முதலியவற்றைக் கருங்கல் அல்லது செங்கல்லால் கட்டுதல் ; அணிகலனில் மணிகளைப் பதித்தல் .