சொல்
அருஞ்சொற்பொருள்
கற்கம் இலுப்பைப்பூ ; தாமரை ; ஒரு மருந்துச்சரக்கு ; கழாயம் முதலியவற்றின் கசடு ; எண்ணெய் முதலியவற்றின் கசடு ; பாவம் ; பெருமை ; விட்டை ; இரும்புக்கிட்டம் ; நீர்க்குடம் ; வெள்ளைக்குதிரை ; தீ ; கண்ணாடி ; காடு .