சொல்
அருஞ்சொற்பொருள்
கற்பம் இருத்தற்கு அமைந்த இடம் ; 432 கோடி ஆண்டுகொண்ட பிரமனது ஒருநாள் ; பிரமனதுவாழ்நாள் ; தேவர்க்குரிய வாழ்நாளளவு ; ஆயுளை நீட்டிக்கும் மருந்து ; திருநீறு ; இலட்சங்கோடி ; தேவருலகம் ; கற்பகம் .