சொல்
அருஞ்சொற்பொருள்
கலம் உண்கலம் ; பாண்டம் ; குப்பி ; கப்பல் ; இரேவதி ; அணிகலன் ; யாழ் ; கலப்பை ; ஆயுதம் ; ஓலைப்பாத்திரம் ; ஒரு முகத்தலளவை ; பந்தி ; வில்லங்கம் .