சொல்
அருஞ்சொற்பொருள்
கலி ஒலி ; கடல் ; வலிமை ; செருக்கு ; தழைக்கை ; துளக்கம் ; மனவெழுச்சி ; கலிப்பா ; இடைச்சங்கநூல் , கலித்தொகை ; கலிபுருடன் ; கலியுகம் ; துன்பம் ; வறுமை ; வஞ்சகம் ; போர் .