சொல்
அருஞ்சொற்பொருள்
கல்லுப்போடுதல் செயலைத் தடைசெய்தல் ; எதிர்பாராத ஆபத்தை உண்டாக்குதல் ; நங்கூரம் போடுதல் .