சொல்
அருஞ்சொற்பொருள்
கல்லுவைத்தல் நங்கூரமிடுதல் ; கடிவாயில் மந்திரங்கூறி நஞ்சுக்கல் வைத்தல் ; நெற்றியிற்கல்லை ஏற்றித் தண்டித்தல் ; இறந்தோர்க்குக் கல் நடல் ; செயல் பலிக்காமற் பண்ணுதல் ; அணிகளில் மணிக்கற்களைப் பதித்தல் .