சொல்
அருஞ்சொற்பொருள்
களரி களர்நிலம் ; பால்நிறம் ; காடு ; போர்க்களம் ; வில் , மல் , நாடகம் , கல்வி முதலியன பயிலும் அரங்கு ; நீதிமன்றம் ; தொழில் செய்யும் இடம் .