சொல்
அருஞ்சொற்பொருள்
களரிகட்டுதல்
அவையடக்கஞ் செய்தல் , கூத்தரை ஆடல் பாடல் செய்யவொட்டாமல் மந்திரத்தினால் கட்டுதல் ; நாடகசாலை கட்டுதல் ; நீதிமன்ற ஊழியரை வசப்படுத்துதல் .