சொல்
அருஞ்சொற்பொருள்
களி மகிழ்ச்சி ; கள் முதலியன அருந்திக் களிக்கை ; தேன் ; கள் ; கட்குடியன் ; உள்ளச்செருக்கு ; யானைமதம் ; குழைவு ; குழம்பு ; மாவாற் கிண்டிய களி ; கஞ்சி ; வண்டல் ; உலோகநீர் ; களிமண் .