சொல்
அருஞ்சொற்பொருள்
கழி கோல் , மரக்கொம்பு ; கடலடுத்த உவர்நீர்ப்பரப்பு ; நுகத்துளையில் இடுங் கழி ; ஆயுதக்காம்பு ; யாழின் இசையெழுப்புங் கருவி ; வரிச்சல் ; நூற்சுருள் ; மிகுதி ; ஊன் ; கயிறு .