சொல்
அருஞ்சொற்பொருள்
கழை கரும்பு ; மூங்கில் ; மூங்கிற்குழாய் ; வேய்ங்குழல் ; ஓடக்கோல் ; குத்துக்கோல் ; தண்டு ; புனர்பூச நாள் .