சொல்
அருஞ்சொற்பொருள்
கவி பாவலன் ; பாட்டு ; மங்கலப்பாடகன் ; ஞானி ; சுக்கிரன் ; ஆசு , மதுரம் , சித்திரம் , வித்தாரம் என்னும் நாற்கவிகளைப் பாடுவோன் ; குரங்கு ; பூனைக்காலி .