சொல்
அருஞ்சொற்பொருள்
கவை பிளவுபட்ட கிளை ; அகில் ; செயல் ; எள்ளின் இளங்காய் ; ஆயிலியநாள் ; பிளவுபட்ட கிளை ; காடு ; கவர்வழி ; மரக்கப்பு ; தேவை ; தொழில் .