சொல்
அருஞ்சொற்பொருள்
காதடைத்தல் செவிடுபடல் ; நோய் முதலியவற்றால் காது கேளாது போதல் ; பசிமிக்க நிலையில் ஏற்படும் சோர்வு .