சொல்
அருஞ்சொற்பொருள்
காப்பிடுதல்
நெற்றியில் திருநீறு அல்லது மண்ணைக் குழைத்திட்டுக் காப்புச் செய்தல் ; காப்புநாண் கட்டுதல் ; பிறந்த குழந்தைக்குக் காப்புப்பூட்டுதல் ; ஆவணங்களில் அரசு முத்திரை இடுதல் .