சொல்
அருஞ்சொற்பொருள்
காப்பு பாதுகாவல் ; காவலாயுள்ளது ; காப்பு நாண் ; தெய்வ வணக்கம் ; காப்புப் பருவம் ; திருநீறு ; கைகால்களில் அணியும் வளை ; வேலி ; மதில் ; கதவு ; அரசமுத்திரை ; ஏட்டுக்கயிறு ; காவலான இடம் ; ஊர் ; திக்குப்பாலகர் ; சிறை ; மிதியடி ; அரசன் நுகர்பொருள் .