சொல்
அருஞ்சொற்பொருள்
காப்புக்கட்டுதல் கோயில் திருவிழாத் தொடங்குதல் ; ஊக்கத்துடன் செயலில் இறங்குதல் ; மூலிகைக்குக் காப்புநாண் கட்டுதல் ; நேர்த்திக்கடனுக்கு மஞ்சள் நூல் அணிதல் .