சொல்
அருஞ்சொற்பொருள்
கால்கொள்ளுதல் திருவிழா முதலியவற்றுக்குத் தொடக்கஞ் செய்தல் ; தொடங்குதல் ; இடங்கொள்ளுதல் ; ஏறச்செய்தல் ; ஆரோகணஞ்செய்தல் ; பெருக்கெடுத்தல் .