சொல்
அருஞ்சொற்பொருள்
காளம் கருமை ; நஞ்சு ; பாம்பு ; எட்டிமரம் ; மேகம் ; நல்வினைக்கு காரணமான பெருமழை ; கழு ; ஊதுகொம்பு ; அவுரிப்பூண்டு ; சூலம் ; சக்கரப்படை .