சொல்
அருஞ்சொற்பொருள்
காழ் மரவயிரம் , மனவுறுதி ; கட்டுத்தறி ; தூண் ; ஓடத்தண்டு ; இருப்புக்கம்பி ; யானைப் பரிக்கோல் ; கதவின் தாழ் ; விறகு ; காம்பு ; கழி ; இரத்தினம் ; முத்து ; பளிங்கு ; பூமாலை ; மணிவடம் ; நூற்சரடு ; விதை ; கொட்டை ; கருமை ; குற்றம் .