சொல்
அருஞ்சொற்பொருள்
குடி பருகுகை ; மதுபானம் ; மதுவுண்ட மயக்கம் ; புருவம் ; குடியானவன் ; குடியிருப்போன் ; ஆட்சிக்குட்பட்ட குடிகள் ; குடும்பம் ; குலம் ; வீடு ; ஊர் ; வாழிடம் .