சொல்
அருஞ்சொற்பொருள்
குடிவைத்தல் வீட்டை வாடகைக்கு விடுதல் ; குடியிருக்கச் செய்தல் ; குடியை நிலைபெறச் செய்தல் .