சொல்
அருஞ்சொற்பொருள்
குடுமி ஆண்மக்களது முடிந்த மயிர் ; மலை உச்சி ; மாடத்தின் உச்சி ; தலை உச்சி ; உச்சிக் கொண்டை ; நுனி ; முடி ; கதவின் குடுமி ; மேழிக்குடுமி ; முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டியன் ; வெற்றி ; பாம்பாட்டி .