சொல்
அருஞ்சொற்பொருள்
குடுவை வாய்குறுகிய குண்டுப் பாத்திரம் ; கமண்டலம் ; கள்ளிறக்கும் சிறுகலம் ; ஒரு வகைச் சீட்டாட்டம் .