சொல்
அருஞ்சொற்பொருள்
குணாக்கர நியாயம்
மரம் , புத்தகம் முதலியவற்றில் புழுவின் அரிப்பு எழுத்தாதல் போலத் தற்செயலாக நேர்வதைக் குறிக்கும் நெறி .