சொல்
அருஞ்சொற்பொருள்
குணுக்கு மாதர் காதணியுள் ஒன்று ; காது பெருக்க இடும் ஒலைச்சுருள் ; மீன்வலையின் ஈயக்குண்டு ; வெள்ளி ; பணியாரவகை .