சொல்
அருஞ்சொற்பொருள்
குதிரைப் பட்டை மேற்கூரை தாங்கும் கட்டை ; கூரையில் ஒடு நழுவாமலிருக்கும்படி அடுக்கிய ஒட்டின் முகப்பில் பட்டையாகப் பூசப்படும் சாந்து .