சொல்
அருஞ்சொற்பொருள்
குத்துதல் துளையிடுதல் ; ஊசி முதலியவற்றால் துளையிடுதல் ; படைக்கலன்களால் குத்துதல் ; தைத்தல் ; கொம்பினால் முட்டுதல் ; முட்டியால் குத்துதல் ; புள்ளி குத்துதல் ; முத்திரை குத்துதல் ; உலக்கையால் குற்றுதல் ; தின்னுதல் ; கிண்டுதல் ; சுடுசொல் சொல்லுதல் ; வருத்துதல் ; அகழ்தல் .