சொல்
அருஞ்சொற்பொருள்
குத்தூசி குத்தித் தைக்கும் ஊசி ; கூரைவேயும் ஊசி ; கோணிமூட்டைகளில் நெல் முதலியவற்றைக் குத்தி எடுக்கும் கருவி .