சொல்
அருஞ்சொற்பொருள்
குன்றிமணி குன்றிக் கொட்டை , குன்றிக்கொடியின் சிவப்பு விதை ; 4 நெல் அல்லது 1/2 மஞ்சாடி எடையுள்ள பொன் நிறுக்கும் நிறைவகை : அதிமதுரம் .