சொல்
அருஞ்சொற்பொருள்
குமரி கன்னி ; பருவம் அடைந்த பெண் ; மகள் ; துர்க்கை ; குமரியாறு ; கன்னியாகுமரி ; அழிவின்மை ; கற்றாழை ; மலைநிலத்துச் செய்யும் வேளாண்மை ; சொன்னபேதி .