சொல்
அருஞ்சொற்பொருள்
குயம் அரிவாள் ; நாவிதன் கத்தி ; குயச்சாதி ; இளமை ; முலை ; தருப்பைப் புல் .