சொல்
அருஞ்சொற்பொருள்
குரல் கதிர் ; பூங்கொத்து ; ஒன்றோடொன்றற்குள்ள சேர்க்கை ; தினை , வாழை முதலியவற்றின் தோகை ; தினை ; பாதிரி ; பெண்டிர் தலைமயிர் ; மகளிர் குழல்முடிக்கும் ஐவகையுள் ஒன்று ; இறகு ; பேச்சொலி ; மொழி ; சந்தம் ; மிடறு ; ஏழிசையுள் முதலாவது ; ஓசை ; கிண்கிணிமாலை .