சொல்
அருஞ்சொற்பொருள்
குறிக்கொள்ளுதல் கைக்கொள்ளுதல் ; மனத்துட்கொள்ளுதல் ; கவனமாகப் பாதுகாத்தல் ; மேன்மைப்படுதல் ; ஒன்றையே குறியாக்க் கடைப்பிடித்தல் .