சொல்
அருஞ்சொற்பொருள்
குறித்தழைத்தல்
கூட்டத்திலுள்ள ஒருவனைக் குறிப்பிட்டழைத்தல் ; பாதுகாக்கும்படி அழைத்தல் : தேவதையைத் தோன்றும்படி அழைத்தல் .