சொல்
அருஞ்சொற்பொருள்
கூட்டிக்கொள்ளுதல்
கூட்டம் முதலியவற்றில் சேர்த்துக்கொள்ளுதல் ; மருந்து உணவு முதலியவற்றில் வேண்டும் பொருள்களைச் சேர்த்தல் .