சொல்
அருஞ்சொற்பொருள்
கூட்டிவைத்தல்
வேண்டுவன புரிந்து நலஞ் செய்தல் ; சேர்த்துவைத்தல் ; மாறுபட்டாரை இணங்கச்செய்து சமாதானப்படுத்தல் .