சொல்
அருஞ்சொற்பொருள்
கூனிப்போதல்
மூப்பு முதலியவற்றால் உடல் வளைதல் ; அவமான முதலியவற்றால் உடல் குறுகுதல் .