சொல்
அருஞ்சொற்பொருள்
கெடி நிறைவேறிவருஞ் செயல் ; அதிகாரம் ; மலைக்கோட்டை ; ஊர் ; வல்லமை ; புகழ் ; அச்சம் .