சொல்
அருஞ்சொற்பொருள்
கெடுத்தல் அழித்தல் ; பழுதாக்குதல் ; ஒழுக்கங்கெடுத்தல் ; அவமாக்குதல் ; செயலைத் தடை செய்தல் ; இழத்தல் ; நீக்குதல் ; நஞ்சு முதலியவற்றை முறியச் செய்தல் ; முறியடித்தல் ; காணாமற் போகுதல் .