சொல்
அருஞ்சொற்பொருள்
கேசரியாசனம்
கணைக்கால்கள் பிட்டத்தைத் தொடவும் விரித்த கைவிரல்கள் துடையிற்படவும் வாய் மலர்ந்தும் பார்வை மூக்குநுனியை நோக்கியும் இருக்கும் யோகாசன வகை .